பத்து தல படம் எப்படி இருக்கு.. முதல் விமர்சனம்
பத்து தல
கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடித்து வருகிற 30ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் பத்து தல.
இப்படத்தில் பிரியா பவானி ஷங்கர், கவுதம் மேனன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கன்னடத்தில் வெளிவந்த மஃப்ட்டி படத்தின் தமிழ் ரீமேக் தான் இப்படம்.
ஆனால், ட்ரைலரை பார்த்தபின் அந்த படத்தை பத்து தல படத்தில் பல விஷயங்களை புதிதாக இயக்குனர் கிருஷ்ணா சேர்த்துள்ளார் என தெரிகிறது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் ஒரு தீம் ம்யூசிக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விமர்சனம்
இந்நிலையில். பத்து தல படத்தின் முதல் விமர்சன வெளிவந்துள்ளது. நடிகர் சிம்பு சமீபத்தில் தான் பத்து தல படத்தை பார்த்துள்ளாராம். படத்தை பார்த்த சிம்பு மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும், படம் சூப்பராக வந்துள்ளது என படக்குழுவிடம் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முக்கியமாக ஏ.ஆர். ரஹ்மானின் இசை மிரட்டலாக இருக்கிறது என்றும் விமர்சனம் வெளியாகியுள்ளது.
இந்த விமர்சனத்தை வைத்து பார்க்கும் பொழுது கண்டிப்பாக பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கப்போகிறது என்று..
பெற்றோர்கள் கூட இல்லாமல் திடீரென திருமணம் நடந்தது ஏன்?- ரோஜா சீரியல் புகழ் நடிகை பிரியங்கா

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
