அரசியல் தலையீட்டால் தடைபட்டுப்போன பீஸ்ட் ஆடியோ லான்ச்..
விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக தற்போது உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இசை வெளியீட்டு விழா
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பீஸ்ட் படத்திற்கு இசை வெளியீட்டு விழா கிடையாது என அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியானது.
அரசியல் கட்சியின் தலையீடு
இந்நிலையில், பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா தடைபட்டத்திற்கு பிரபல அரசியல் கட்சி தான் காரணம் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாலியா ஜிம்கானா பாடல் காப்பியா..! காப்பியடித்து இசையமைத்த அனிருத்..