பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உலகநாயகன் கமலா! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

By Jeeva Jul 09, 2022 05:20 AM GMT
Report

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ஒன்று சேர்ந்து நடித்துள்ள பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை தழுவி உருவாகியுள்ள இந்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான PS-1 டீசர் வெளியாகியிருந்தது. அந்நிகழ்ச்சியில் பொன்னியின் செல்வன் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அதுமட்டுமின்றி நேற்று வெளியான அந்த பிரம்மாண்ட டீசர் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தற்போது ரசிகர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள படத்தை எதிர்நோக்கி காத்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்து படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆம், உலகநாயகன் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் படத்தில் கதை பகுதியை விளக்கி பேசியுள்ளார்.

மேலும் இதற்கான டப்பிங்கை கமல் முடித்து விட்டதாகவும், பொன்னியின் செல்வன் படத்திற்கு கமல் ஒரு பலத்தை கூட்டியுள்ளதாகவும் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உலகநாயகன் கமலா! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. | Ponniyin Selvan Kamal Added Strength

விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்துவரும் நடிகை சுகன்யாவின் மகளா இவர்?- அடுத்த நாயகியா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US