இந்த இடத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் செய்யவுள்ள மிக பெரிய வசூல் சாதனை !
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் முதல் பாகம் வரும் 30-ம் தேதி வெளியாக இருக்கிறது, தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துள்ள இப்பட ப்ரோமோஷன் இன்று பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு இருக்கிறது.
முன்பதிவு
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் முன்பதிவு USA-ல் தொடங்கிவிட்டது. அதன்படி தற்போது இந்தாண்டின் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படமாக பொன்னியின் செல்வன் இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் படத்தின் முன்பதிவு வேகமாக நடந்து வருகிறதாம். இதை வைத்து முதல் நாளில் பொன்னியின் செல்வன் தான் இந்தாண்டின் அதிக வசூல் செய்த படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
வெந்து தணிந்தது காடு 2 நாளில் மொத்தமாக இவ்வளவு வசூலித்துவிட்டதா