ரஜினி, விஜய் திரைப்படங்களால் கூட செய்ய முடியாத வசூல்! முக்கிய இடத்தில் பொன்னியின் செல்வன் சாதனை
பொன்னியின் செல்வன்
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து வந்த பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் தற்போதுவரை பொன்னியின் செல்வன் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது முக்கிய இடத்தில் பொன்னியில் செல்வன் செய்துள்ள வசூல் சாதனை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் UK-வில் மட்டும் 1 மில்லியன் Pound வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன் எந்த ஒரு தமிழ் திரைப்படமும் இந்தளவு அங்கு வசூல் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியாகும் முன்பே கார்த்தியின் சர்தார் திரைப்படம் செய்துள்ள பெரிய வசூல்