இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர்? அது யார் தெரியுமா
வைரல் புகைப்படம்
தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இவர் பிரபல மூத்த தயாரிப்பாளரின் மகன் ஆவார்.

ஆனாலும், கூட தனது நடிப்பின் மூலம் பல சிறந்த படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜீவா தான். ஆம், தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ஜீவாவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இவர் நடிப்பில் வெளிவந்த ராம், கற்றது தமிழ், கோ, சிவா மனசுல சக்தி போன்ற படங்கள் இன்றை வரை மக்கள் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய மாமன்னன் படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா