போலீஸ் உடையில் தனது தந்தையுடன் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் இந்த நடிகர் யார் தெரியுமா, இதோ
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் வைரலாவது வழக்கம் தான்.
அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த நடிகரின் தந்தை காவல் துறையில் உயர் அதிகாரியாக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகர் விஷ்ணு விஷால் தான். ஆம், நடிகர் விஷ்ணு விஷால் தனது தந்தையை போலவே காக்கி சட்டை அணிந்து கையில் துப்பாக்கியுடன் எடுத்துக்கொண்ட சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக லால் சலாம் திரைப்படம் உருவாகி வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க ஏ.ஆர். ரஹ்மான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் இப்படத்தில் நடிக்கிறார்.
உடல் எடையை குறைக்கும் மஞ்சிமா மோகன்.. திருமணத்திற்கு பின் இப்படி ஸ்லிம்மாக மாறிவிட்டாரே