ஆல்யா மானசாவின் பாரிஜாதம் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை... நடக்கப்போவது என்ன?
ஆல்யா மானசா
ஆல்யா மானசா, தமிழ் சின்னத்திரையில் முன்னணி நாயகியாக வலம் வருபவர்.
நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அப்படியே விஜய் டிவி பக்கம் செல்ல ராஜா ராணி தொடர் மூலம் நாயகியாக அறிமுகமானார். அந்த முதல் தொடரே ஆல்யா மானசாவிற்கு நல்ல பெயர், புகழ் தேடித்தந்தது.
அதன்பின் ராஜா ராணி 2 சீரியலில் நடித்தவர் அப்படியே சன் டிவி பக்கம் வந்து இனியா என்ற சீரியல் நடித்து வந்தார். அந்த தொடர் முடிவுக்கு வர அடுத்து ஜீ தமிழில் சீரியல் நடிக்க கமிட்டானார்.

நியூ என்ட்ரி
பாரிஜாதம் என பெயரிடப்பட்டுள்ள புதிய தொடரில் தான் ஆல்யா மானசா நாயகியாக நடித்து வருகிறார்.

காது கேட்காதவராக நடிக்கிறார் ஆல்யா, சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த சீரியல் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது நடிகை ஷெரின் பாரிஜாதம் தொடரில் நியூ என்ட்ரி கொடுத்துள்ளார்.
அவர் என்ட்ரி ஆகும் புரொமோ இதோ,