இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா, அட இவரா

By Kathick Jun 07, 2023 06:30 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலகில் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அவ்வப்போது வைரலாகும்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா, அட இவரா | Popular Tamil Actor Childhood Photo

அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இவருடைய தந்தையும் ஒரு நடிகர் தான், இவருடைய மகனும் தற்போது நடிக்க வந்துவிட்டார்.

அட இவரா

அவர் வேறு யாருமில்லை பிரபல நடிகர் அருண் விஜய் தான். ஆம், நடிகர் விஜயகுமாரின் மகனும் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகருமான அருண் விஜய்யின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா, அட இவரா | Popular Tamil Actor Childhood Photo

அருண் விஜய் தற்போது பாலாவின் இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகருடன் விவாகரத்து பெற்று தனது மகன்களுடன் வசிக்கும் சரிதா- அவரது மகன்களை பார்த்துள்ளீர்களா? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US