இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. சிறு வயதிலேயே படத்தில் நடித்துள்ளாரா

By Kathick Jul 16, 2023 08:15 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலக நடிகர், நடிகைகளின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் பிரபல முன்னணி நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் இவர் சிறு வயதில் நடித்த படத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் தான்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. சிறு வயதிலேயே படத்தில் நடித்துள்ளாரா | Popular Top Actress Childhood Photo

ஆம், தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் கடந்த 1996ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த Rambantu எனும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

அட இவரா

அவர் வேறு யாருமில்லை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான். ஆம், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. சிறு வயதிலேயே படத்தில் நடித்துள்ளாரா | Popular Top Actress Childhood Photo

இவர் நடிப்பில் கடைசியாக தீராக்காதல் எனும் திரைப்படம் வெளிவந்தது. மேலும் தற்போது மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழி திரைப்படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாமீனில் வெளிவந்த கண்ணன்.. பிறந்த குழந்தையை பார்த்த தருணம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ப்ரோமோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US