அருகில் நடிகை கிருத்தி சனோன், திருமணம் குறித்து அறிவித்த நடிகர் பிரபாஸ்.. நடைபெறும் இடம் இதுதான்
ஆதிபுருஷ்
பிரபாஸ் மற்றும் கிருத்தி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷன் விழா நேற்று நடைபெற்றது.
இதில் பிரபாஸ், கிருத்தி சனோன், இயக்குனர் ஓம் ரணாவத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் நடிகர் பிரபாஸிடம் ரசிகர்கள் கேள்வி கேட்டனர். அதில் ரசிகர் ஒருவர், 'திருமணம் எப்போது' என கேள்வி கேட்டார்.
திருமணம் எப்போது
இதற்கு பதிலளித்த நடிகர் பிரபாஸ் "கல்யாணம் என்றாவது ஒரு நாள் நடக்கும். ஆனால் கண்டிப்பாக திருப்பதியில் தான் என்னுடைய திருமணம் நடக்கும் என அறிவித்தார்". அப்போது கிருத்தி சனோன் பிரபாஸின் அருகில் இருந்தார்.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் கிருத்தி சனோன் - பிரபாஸ் காதலித்து வருகிறார்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என கிசுகிசுக்கப்பட்டது.
ஆனால், அது உண்மையில்லை வெறும் வதந்தி தான் என கூறி அனைத்து சர்ச்சைக்கும் நடிகை கிருத்தி சனோன் முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகருடன் விவாகரத்து பெற்று தனது மகன்களுடன் வசிக்கும் சரிதா- அவரது மகன்களை பார்த்துள்ளீர்களா?

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
