விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதனுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. வெளியான தகவல்

Report

பிரதீப் ரங்கநாதன்

கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் பிரதீப் ரங்கநாதன். இதனை அடுத்து இவரை இயக்கி நடித்திருந்த லவ் டுடே திரைப்படம் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்றது.

ஏஜிஎஸ் தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார் தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவாகும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) என்ற படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார்.

இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா நடிக்கிறார் மேலும் படத்தில் கீர்த்தி ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதனுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. வெளியான தகவல் | Pradeep Ranganathan Salary Details

விஜய் 68 படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

விஜய் 68 படத்தில் இணைந்த சூப்பர் ஸ்டார்!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..

சம்பளம் 

இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன், LIC படத்தில் நடிக்க ரூபாய் 15 கோடி சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்க பிரதீப் ரங்கநாதனுக்கு இத்தனை கோடி சம்பளமா?.. வெளியான தகவல் | Pradeep Ranganathan Salary Details

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US