யாஷை கழட்டிவிட்டு, வாரிசு நடிகருக்கு ரூட்டை போட்ட கே.ஜி.எப் இயக்குனர்.. பலே கில்லாடி தான்
KGF இயக்குனரின் அடுத்த திரைப்படம்
இயக்குனர் பிரஷாந்த் நீல் தற்போது இந்தியளவில் அறியப்படும் மிக சிறந்த இயக்குனர்களில் ஒருவராகி இருக்கிறார். இவரின் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் வெளியான KGF திரைப்படங்கள் உலகளவில் பேமஸ் ஆகியுள்ளது.
மேலும் சமீபத்தில் வெளியான KGF 2 திரைப்படம் இமாலய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. அதன்படி ரூ.1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் ஒன்றாகி இருக்கிறது KGF 2 திரைப்படம்.
இதனால் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கவுள்ள அடுத்த திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது. மேலும் தற்போது நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார், அப்படத்தின் ஷூட்டிங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே அப்படத்தை தொடர்ந்து பிரஷாந்த் நீல் ஜூனியர் NTR-ன் படத்தை இயக்கவுள்ளார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் தற்போது அப்படத்தின் மாஸ் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
ஆம், NTR 31 என்ற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த பர்ஸ்ட் லுக் பிரஷாந்த் நீல் படத்திற்கு உண்டான பாணியில் உள்ளது. இதோ அந்த பர்ஸ்ட் லுக்..
அட நம்ம கோவை சரளாவா இது, முகம் எல்லாம் மாறி ஆளே மாறிவிட்டாரே?- வித்தியாசமான லுக்

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
