ப்ரின்ஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு முதல் Review சொன்ன முக்கிய பிரபலம்! எப்படி இருக்கிறது தெரியுமா?
ப்ரின்ஸ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன், இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வெற்றியடைந்து வசூலை குவித்து வருகிறது.
அந்த வகையில் டாக்டர், டான் உள்ளிட்ட பிரம்மாண்ட வெற்றி திரைப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் திரைப்படம் வெளியாகயிருக்கிறது.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாகயிருக்கிறது. இயக்குநர் அனுதீப் இயக்கியுள்ள இப்படத்தை தெலுங்கிலும் எதிர்பார்த்து வருகின்றனர்.
Review
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளவர் நடிகர் சத்யராஜ், இவர் தற்போது ப்ரின்ஸ் திரைப்படத்தை பார்த்துவிட்டு Review கொடுத்திருக்கிறார்.
அதன்படி நடிகர் சத்யராஜ் அவரின் நண்பர்களிடையே ப்ரின்ஸ் திரைப்படம் அரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரே காமெடி, விழுந்து விழுந்து சிரித்தேன் என அவர் கூறியதாக இப்போது தகவல் பரவி வருகிறது.
இயக்குநர் அட்லீயின் திருமணத்தில் ஜோடியாக பிரபல நடிகருடன் கலந்து கொண்ட நடிகை நயன்தாரா