சூப்பர் சிங்கர் சுட்டீஸ் உடன் தொகுப்பாளினி பிரியங்கா.. அழகான வீடியோ
விஜய் டிவி தொகுப்பாளர்களில், தனக்கென்று தனி பாணியை அமைத்துக்கொண்டு தற்போது வரை ரசிகர்களை மகிழவைத்து வருபவர் பிரியங்கா.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்டு, கடைசி வரை வந்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின், ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி, மீண்டும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக களமிறங்கினார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தலைகாட்டும் தொகுப்பாளினி பிரியங்கா, ரசிகர்களை கவரும்படி ஜாலியான வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிடுவார்.
இந்நிலையில், தற்போது தனது சூப்பர் சிங்கர் ஜூனியர் சுட்டீஸ் உடன் எடுத்துக்கொண்ட ஜாலியான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த வீடியோ..
காப்பான் வசூலை கூட எட்டாத சூர்யாவின் எதற்கும் துணிந்தவன்- முழு கலெக்ஷன்