சர்தார் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றி இயக்குநருக்கு வழங்கப்பட்ட சொகுசு கார் !
சர்தார்
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் சர்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான சர்தார் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.
பொழுதுப்போக்கு மட்டுமின்றி மக்களுக்கு குடிநீர் குறித்த விழிப்புணர்வை அப்படம் ஏற்படுத்தியதால் அனைவரும் இப்படத்தை பாராட்டினர்.
இதனிடையே சர்தார் திரைப்படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குநர் P.S.மித்ரனுக்கு படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் Toyota Fortuner காரை பரிசாக வழங்கியுள்ளார்.
அதனை கொடுக்க நடிகர் கார்த்தியும் வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீங்களே பாருங்கள்
நடிகர் விஜய்யின் அப்பாவா இது, ஆளே மாறிவிட்டாரே?- அடுத்த அஜித் போலவா?

32 படங்களில் நடித்தவர்.., 15 வயதில் சினிமாவை விட்டு வெளியேறி ஐஏஎஸ் அதிகாரியான நடிகை யார்? News Lankasri

கூட்டம் கூடுவதெல்லாம் விஷயமல்ல; 11வது முறையும் தோல்விதான் - அதிமுகவை சீண்டிய செந்தில் பாலாஜி! IBC Tamilnadu
