தீபிகா படுகோனேவின் ரூ. 700 கோடி பட பட்ஜெட்டின் ஃபஸ்ட் லுக் இதுதானா?- Project K பட ரசிகர்கள் வருத்தம்
Project K
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா படானி என பலர் நடிக்க ரூ. 700 கோடி பட்ஜெட்டில் தயாராகி வரும் திரைப்படம் Project K.
சந்தோஷ் நாராயணன் இசைமைக்கும் சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தின் First Glimpse வரும் ஜுலை 21ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தான் படத்தில் தீபிகா படுகோனேவின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது, அதைப்பார்த்த ரசிகர்கள் அவ்வளவு கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தின் ஃபஸ்ட் லுக் இதுதானா என ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் உள்ளார்கள்.
11 கிலோ வரை உடல் எடையை குறைக்க நடிகை சமீரா ரெட்டி என்ன செய்தார் தெரியுமா?

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
