ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு.. ராதிகா வெளியிட்ட வடிவேலு வீடியோ வைரல்

By Parthiban.A May 27, 2023 11:30 PM GMT
Report

வடிவேலு

நடிகர் வடிவேலுவுக்கு அறிமுகம் தேவையில்லை. அந்த அளவுக்கு தமிழ் சினிமாவில் தனது காமெடியால் மிகப்பெரிய அளவுக்கு ரசிகர்களை கவர்ந்தவர்.

அவர் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நிலையில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலமாக மீண்டும் ஹீரோவாக நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்த படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

அடுத்து அவர் உதயநிதியின் மாமன்னன், பி.வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார்.

ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு.. ராதிகா வெளியிட்ட வடிவேலு வீடியோ வைரல் | Raadhika Release Vadivelu Comedy Recreation Video

ரிஸ்க் எடுக்குறது எல்லாம்..

இந்நிலையில் தற்போது சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு தனது பழைய காமெடி ஒன்றை நடித்து காட்டி இருக்கிறார்.

'ரிஸ்க் எடுக்குறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி' என வடிவேலு பேசுவதை வீடியோ எடுத்து ராதிகா வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.  

இந்த சீரியல் நடிகை விஜய்யின் உறவினரா! பலருக்கும் தெரியாத தகவல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US