சந்திரமுகி 2 படத்திற்காக வெறித்தனமாக ரெடியான ராகவா லாரன்ஸ்! வேற லெவல் Transformation

By Jeeva Sep 13, 2022 03:30 PM GMT
Report

ராகவா லாரன்ஸ்

நடிகர் ராகவா லாரன்ஸ் தொடர்ந்து சில முக்கிய இயக்குநர்களுடன் இணைந்து படத்தில் நடிக்க இருக்கிறார்.

சந்திரமுகி 2 படத்திற்காக வெறித்தனமாக ரெடியான ராகவா லாரன்ஸ்! வேற லெவல் Transformation | Ragava Lawerence Transformation Lokesh Movie

அதன்படி ரத்னகுமார் இயக்கவுள்ள அப்படத்தின் கதை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடையதாம். மேலும் அப்படத்தை கமலின் RKFI நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது, அதன் அறிவிப்பும் விரைவில் வருகிறதாம்.

மேலும் பல நாட்களாக சந்திரமுகி 2 திரைப்படம் குறித்த எந்தஒரு அப்டேடும் வராமல் இருந்தது, இதற்கிடையே தற்போது சந்திரமுகி 2 படத்திற்காக தனது உடலை பிட்டாக மாற்றியிருப்பதாக புகைப்படத்துடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் ராகவா லாரன்ஸ். 

செம பிட்டாக மாறியுள்ள அவரின் லேட்டஸ்ட் போட்டோ. இதோ

சந்திரமுகி 2 படத்திற்காக வெறித்தனமாக ரெடியான ராகவா லாரன்ஸ்! வேற லெவல் Transformation | Ragava Lawerence Transformation Lokesh Movie

விஜய்யுடன் நடித்த படத்தில் அப்படி ஆனது மிகவும் வருத்தமாக இருந்தது

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US