நீச்சல்குளத்தில் நடிகை ரைசா செய்த விஷயம் ! வைரல் போட்டோ ஷூட்..
ரைசா ரீ-சென்ட் இன்ஸ்டா போஸ்ட்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை ரைசா வில்சன்.
இவர் அதனை தொடர்ந்து பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ரைசா.
அப்படத்திற்கு பிறகு பெரியளவில் பிரபலமான ரைசா வரிசையாக படங்களில் நடிப்பதை தொடர்ந்து வந்தார். அந்த வகையில் சமீபத்தில் அவர் நடித்த FIR திரைப்படம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரைசா அவ்வப்போது அவரின் புகைப்படங்ககள் பதிவிடுவதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் தற்போது நீச்சல்குளத்தில் சிகப்பு நிற உடையில் போஸ் கிடைத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரைசா. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..

இதுவே நானா இருந்த தூக்குல தொங்கியிருப்பேன் - பிரபலத்திடம் ரஜினி சொன்ன ரகசியம்..