பாகுபலி திரைப்படத்தில் இவ்வளவு காப்பியடிக்கப்பட்ட காட்சிகளா! இதே அட்லீ செய்திருந்தால்

By Jeeva Sep 02, 2022 06:30 PM GMT
Report

ராஜமௌலி

இன்று இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக தனக்கென ஒரு பெரிய மார்க்கெட்டையே உருவாக்கி வைத்திருப்பவர் ராஜமௌலி.

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய சினிமாவின் வசூல் சாதனைகளை புரட்டிப்போட்டு வருகிறது. அப்படி கடைசியாக அவர் இயக்கத்தில் வெளியான RRR திரைப்படமும் ரூ. 1000 கோடிக்கு மேல் வசூலை குவித்தது.

மேலும் இவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படங்கள் வரலாறு காணாத வசூல் சாதனைகளை படைத்தது அனைவரும் அறிந்த விஷயம். அப்படியான அந்த பிரம்மாண்ட திரைப்படத்தில் இவ்வளவு காப்பியடிக்கப்பட்ட காட்சிகளா என கேட்கும் அளவிற்கு இருக்கிறது ஒரு வீடியோ.

பாகுபலி திரைப்படத்தில் இவ்வளவு காப்பியடிக்கப்பட்ட காட்சிகளா! இதே அட்லீ செய்திருந்தால் | Rajamouli Bahubali Copied Scenes

வைரல் வீடியோ

ஆம், அவர் இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படங்களில் பெருபலான காட்சிகள் ஹாலிவுட் திரைப்படங்கள் காப்பி அல்லது இன்ஸ்பிரேஷனாகவே உள்ளது. அது வீடியோ தொகுப்பாக இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

ஆனால் இதே போல் இயக்குநர் அட்லீ செய்திருந்தால் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து தள்ளி இருப்பார்கள் என விஜய்யின் ரசிகர்கள் அட்லீக்கு அதரவாக பேசி வருகின்றனர். 

 

கரடு முரடான லாடக் பாதையில் மாஸ்ஸாக பைக் ஒட்டிய நடிகர் அஜித் குமார்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US