தமிழ் சினிமா வரலாற்றில் ரஜினி, கமல் மட்டுமே செய்துள்ள வசூல் சாதனை ! பட்டியலில் இடம் கூட பிடிக்காத விஜய், அஜித்..

By Jeeva Jun 28, 2022 10:00 AM GMT
Report

ரஜினி, கமல் மட்டுமே செய்துள்ள வசூல் சாதனை

தமிழ் சினிமா திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது. அதன்படி சமீபத்தில் வெளியான கமலின் விக்ரம் திரைப்படம் தமிழகத்தை தாண்டி உலகமெங்கும் வசூலை குவித்து வருகிறது.

அப்படி இதுவரை வெளியான திரைப்படங்களில் ஒவர்சீஸில் இதுவரை நான்கு திரைப்படங்கள் மட்டுமே 15 மில்லயனுக்கும் அதிகமாக வசூலை குவித்து இருக்கிறது.

அதன்படி ரஜினியின் எந்திரன், கபாலி, 2.0 மற்றும் கமலின் விக்ரம் உள்ளிட்ட நான்கு திரைப்படங்கள் மட்டும் 15 மில்லயனுக்கும் அதிகமாக வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது.

மேலும் சமீபத்தில் வெளியான கே.ஜி.எப் 2 மற்றும் RRR உள்ளிட்ட திரைப்படங்கள் ஒவர்சீஸ் 25 மில்லயனுக்கும் அதிகமாக வசூலை குவித்து சாதனை படைத்திருக்கிறது.

இந்த வசூல் பட்டியலில் அஜித் மற்றும் விஜய்யின் எந்த ஒரு திரைப்படமும் இடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா வரலாற்றில் ரஜினி, கமல் மட்டுமே செய்துள்ள வசூல் சாதனை ! பட்டியலில் இடம் கூட பிடிக்காத விஜய், அஜித்.. | Rajini And Kamal Overseas Record Collection

தமிழ் சினிமா பார்க்காத இரண்டு பிரம்மாண்ட சாதனைகள் ! நடிகர் கமலால் மட்டுமே சாத்தியம்..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US