ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்த யூடியூப் சென்சேஷன்! வெளியான புதிய அப்டேட்
ஜெயிலர்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் கூட ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் கடலூரில் நடிந்ததுள்ளது, அப்போது ரஜினியை காண பல ரசிகர்கள் அங்கு திரண்டு இருந்தனர்.

இந்நிலையில் தற்போது ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் யூடியூப் சென்சேஷன் ரித்து ராக்ஸ் ரித்விக் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ரித்விக் ஜெயிலர் திரைப்படத்திற்கு முன் ஒ2, சர்தார் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடனப்புயல் பிரபுதேவாவின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா