பாட்ஷா படத்தில் கமல் ஹாசன்.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் வருகிற 10ஆம் தேதி வெளியாகிறது.
இப்படத்தை தொடர்ந்து லால் சலாம் படம் உருவாகி வருகிறது. மேலும் TJ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 திரைப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், தளபதி 171 படத்தை லோகேஷ் இயக்கப்போகிறார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளிவரவில்லை.
ரஜினியின் திரை வாழ்க்கையில் மிகமுக்கியமான திரைப்படங்களில் ஒன்று பாட்ஷா. இன்று வரை டாப் 5 ரஜினியின் படங்கள் என்று பட்டியல் எடுத்தால் அதில் கண்டிப்பாக பாட்ஷா இடம்பெறும்.
அன்ஸீன் புகைப்படம்
இந்நிலையில் பாட்ஷா படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன் கமல் ஹாசன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..


அனிருத் கூறிய ஜெயிலர் படத்தின் முதல் விமர்சனம்.. படம் நல்லா இருக்கா? இல்லையா?
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri