அச்சு அசல் சூப்பர் ஸ்டார் ரஜினி போலவே இருக்கும் நபரை வைத்து சிவாஜி திரைப்படத்தில் எடுக்கப்பட்ட காட்சி!
ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் தனது திரைப்பயணத்தில் ஏகபட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்திருக்கிறார் ரஜினி.
அப்படி அவர் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிவாஜி. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து திரையுலகில் அதுவரை எந்தஒரு திரைப்படமும் படைத்திராத வசூல் சாதனையை சிவாஜி திரைப்படம் படைத்தது.
இந்நிலையில் சிவாஜி திரைப்படத்தில் எடுக்கப்பட்ட அன்சீன் புகைப்படம் தான் ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஆம் சிவாஜி திரைப்படத்தில் சண்டை காட்சிகாக ரஜினிக்கு டூப் போடப்பட்டது.
பார்பதற்கு அப்படியே ரஜினியை போலவே இருக்கும் அந்த நபரின் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
நடிகர் மாதவனின் இந்த பிரம்மாண்ட புதிய வீட்டை பார்த்துள்ளீர்களா