நடிகரான பிறகு தனது கண்டக்டர் நண்பர்களை சந்தித்த ரஜினி! அப்போது எடுக்கப்பட்ட அரிதான போட்டோவை பார்த்துள்ளீர்களா
சூப்பர் ஸ்டார்
சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திரையுலகில் தனது திரைபடங்களின் ஏகப்பட்ட வசூல் சாதனை படைத்திருக்கிறார்.
மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எந்தஒரு திரைப்படமும் மிக பெரிய வசூல் சாதனைகளை படைக்க தவறி வருகிறது.
அந்த வகையில் அண்ணாத்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களுடன் படுதோல்வி அடைந்தது. இதனால் அவரின் அடுத்த திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தை தான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
கண்டக்டர் நண்பர்கள்
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள அப்படத்தில் நடிகை தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ரஜினியிம் அரிதான அன்சீன் போட்டோஸ் வெளியானலும் அது ரசிகர்கள் மத்தியில் பெரிய வைரலாவது வழக்கம். அதன்படி ரஜினி பெரிய நடிகரான பிறகு அவரின் கண்டக்டர் நண்பர்களை சந்தித்தப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று உள்ளது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
இரண்டு நாட்கள் முடிவில் விருமன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா

பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா Manithan
