ரஜினியின் பிறந்தநாளில் எடுக்கப்பட்ட பழைய புகைப்படம்! அவரின் அருகில் உள்ளவர் யார் தெரியுமா?
ரஜினி
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து ரஜினி டான் திரைப்பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைல் வரும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினியின் எந்தஒரு அரிய புகைப்படம் வெளியானாலும் அது ரசிகர்க்ள்டையே வைரலாக பரவி வரும். அப்படி ரஜினியின் பிறந்தநாளில் எடுக்கப்பட்ட அறிய புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
அந்த ரஜினியின் பழைய பிறந்தநாள் புகைப்படத்தில் அவரின் மனைவி மற்றும் நடிகர் ஜெய் ஷங்கரும் உள்ளனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

இந்தியாவில் மட்டுமில்லாமல் பல நாடுகளில் ட்ரெண்டிங்கில் இருந்து வரும் ரஞ்சிதமே பாடல்
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக IBC Tamilnadu