ரஜினியின் பொன்னியின் செல்வன் கதையில் இவர்கள் எல்லாம் தான் நடிகர்களாம்! யார் யார் தெரியுமா?
பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை தமிழ் திரையுலகமே எதிர்பார்த்துள்ளது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் ரஜினி மற்றும் கமல் கலந்து கொண்டனர். அப்போது பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை சொல்லினர்.

அதன்படி ரஜினி பொன்னியின் செல்வன் கதையை படிக்கையில் கதாபாத்திரங்களில் வந்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து தெரிவித்துள்ளார்.
கதாபாத்திர நடிகர்கள்
ரஜினிகாந்த் - வந்தியத்தேவன்
கமல்ஹாசன் - அருள்மொழி வர்மன்
விஜயகாந்த் - ஆதித்த கரிகாலன்
ரேகா - நந்தினி
ஸ்ரீதேவி - குந்தவை
ராதா - பூங்குழலி
சத்யராஜ் - பெரிய பழுவேட்டரையர்

தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகருடன் பாக்கியலட்சுமி சீரியல் கதாநாயகி சுசித்ரா
ஜேர்மனி உருவாக்கிவரும் புதிய ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு- அமெரிக்காவின் Patriot-க்கு மாற்று News Lankasri
சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 16 முதல் இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
140 - 145 வேகத்தில் பந்துவீசக்கூடியவர் எங்களிடம் இல்லை: தோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
கரூரில் திரைக்கவர்ச்சிக்கு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுவேலையா? சீமான் எதிர்ப்பு IBC Tamilnadu