ரஜினியின் வைரல் ஸ்பீச்! தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற அந்த மாஸ் காட்சியின் புகைப்படம்

Jeeva
in பிரபலங்கள்Report this article
பொன்னியின் செல்வன்
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் முதல் பாகம் நாளை பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது.
மேலும் இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் என இருவரும் கலந்து கொண்டனர்.
ரஜினி ஸ்பீச்
அப்போது மேடையில் ரஜினி பேசிய விஷயங்கள் பயங்கர வரவேற்பை பெற்றது. குறிப்பாக இயக்குநர் மணிரத்னத்துடன் ரஜினி பணியாற்றி தளபதி திரைப்படம் குறித்து ரஜினி பேசியிருப்பார்.
அதன்படி தளபதி திரைப்படத்தின் போது கொடுத்த உடையை பிட்டாக தய்த்து கொண்டு, வாக்கிங் ஷூ உடன் ரஜினி நடித்ததாக பேசியிருந்தார். இந்நிலையில் அந்த காட்சியின் புகைப்படங்களை தற்போது இணையத்தில் பரப்பி வருகின்றனர்.
இதோ அந்த போட்டோஸ்
நானே வருவேன் திரைவிமர்சனம்