சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் அந்த பிரபலத்தின் குழந்தை யார் தெரியுமா?

By Jeeva Oct 30, 2022 08:30 AM GMT
Report

ரஜினிகாந்த் 

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் அந்த பிரபலத்தின் குழந்தை யார் தெரியுமா? | Rajini With Celebrity Daughter

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்தஒரு அன்சீன் புகைப்படம் வெளியானாலும் அது ரசிகர்களிடையே வைரலாவது வழக்கம்.

அப்படி தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளர் ஏ.அர்.ரகுமானின் மகளை சூப்பர் ஸ்டார் ரஜினி தூக்கிவைத்திருக்கும் புகைப்படம் ரசிகரகளிடையே பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் அந்த பிரபலத்தின் குழந்தை யார் தெரியுமா? | Rajini With Celebrity Daughter

வாரிசு திரைப்படத்தையும் வெளியிடுகிறாரா உதயநிதி ஸ்டாலின்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US