மாமன்னன் இசை வெளியீட்டு விழா சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா..கேட்டால் அசந்துடுவீங்க

Report

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி நடிப்பில் மாமன்னன் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் வடிவேலு, பகத், பாசில், கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்பு தான் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சோசியல் மீடியா பக்கத்தில் வேகமாக பரவியது. இப்படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாமன்னன் இசை வெளியீட்டு விழா சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா..கேட்டால் அசந்துடுவீங்க | Rajinikanth And Kamal Join Maamannan Audio Launch

மாமன்னன் திரைப்படம் தான் தன்னுடைய கடைசி படம் என்று உதயநிதி அறிவித்தார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல் ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுடன் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று சொல்லப்படுகிறது.    

மாமன்னன் இசை வெளியீட்டு விழா சிறப்பு விருந்தினர்கள் யார் தெரியுமா..கேட்டால் அசந்துடுவீங்க | Rajinikanth And Kamal Join Maamannan Audio Launch

வசூல் வேட்டையில் மணிகண்டனின் குட் நைட் திரைப்படம்.. இதோ பாக்ஸ் ஆபீஸ் விவரம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US