காஷ்மீர் வரை சென்ற ரஜினிகாந்தின் புகழ்.. தீவிர ரசிகரின் வைரல் வீடியோ
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக ஜெயிலர் படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது. இண்டஸ்ட்ரி ஹிட் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து தற்போது TJ ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தலைவர் 171 படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த். இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கான முதற்கட்ட பணியில் லோகேஷ் கனகராஜ் இறங்கியுள்ளார்.
ரஜினியின் தீவிர ரசிகர்
ரஜினிகாந்துக்கு உலகளவில் பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், காஷ்மீரில் இருக்கும் ரஜினியின் தீவிர ரசிகரின் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
இதில் அந்த ரசிகர் ரஜினியின் சிவாஜி தி பாஸ் படம் பார்த்ததாக கூறியுள்ளார். மேலும் சமீபத்தில் வந்த ஜெயிலர் படத்தையும் பார்த்ததாக தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ..
#SuperstarRajinikanth ‘s popularity in Kashmir ❤️❤️❤️❤️
— Suresh balaji (@surbalutwt) November 1, 2023
Meet the Kashmiri #Thalaivar fan who says #Sivaji is his fav film and he loved #Rajinikanth ‘ s latest film #Jailer #superstar @rajinikanth | @RIAZtheboss | #Thalaivar170 | #Thalaivar171 pic.twitter.com/I9Qh20pnK7