இமயமலையில் இருந்து வெளிவந்த ரஜினியின் புகைப்படங்கள்..

By Kathick Aug 11, 2023 05:30 AM GMT
Report

ரஜினிகாந்த் 

ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. முதல் நாள் வசூல் எதிர்பார்க்காத உச்சத்தை தொட்டுள்ளது.

இதன்மூலம் ரஜினிகாந்த் மாஸ் கம் பேக் கொடுத்துள்ளார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். ஜெயிலர் வெற்றி ஒரு பக்கம் இருக்க, கடந்த சில நாட்களுக்கு முன் ரஜினிகாந்த் இமயமலைக்கு சென்றார்.

இமயமலையில் இருந்து வெளிவந்த ரஜினியின் புகைப்படங்கள்.. | Rajinikanth From Himayalas Photo

இமயமலையில் ரஜினி

கடந்த சில ஆண்டுகளாக இமயமலைக்கு செல்லாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு தான் அங்கு செல்ல நேரம் வந்துள்ளது.

அங்கு சில நாட்கள் இருந்து பத்ரிநாத், கேதர்நாத் மற்றும் பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல இருக்கிறார்.

இந்நிலையில், தற்போது இமயமலையில் இருந்து எடுக்கப்பட்ட ரஜினியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.. 

இமயமலையில் இருந்து வெளிவந்த ரஜினியின் புகைப்படங்கள்.. | Rajinikanth From Himayalas Photo

இமயமலையில் இருந்து வெளிவந்த ரஜினியின் புகைப்படங்கள்.. | Rajinikanth From Himayalas Photo

இமயமலையில் இருந்து வெளிவந்த ரஜினியின் புகைப்படங்கள்.. | Rajinikanth From Himayalas Photo

இமயமலையில் இருந்து வெளிவந்த ரஜினியின் புகைப்படங்கள்.. | Rajinikanth From Himayalas Photo

வாரிசு, துணிவு வசூலை அடித்து நொறுக்கிய ஜெயிலர்.. முதல் நாள் வசூல் மட்டுமே எவ்வளவு தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US