இந்தியன் படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்த உச்ச நடிகர்!.. யார் தெரியுமா அவர்?

By Dhiviyarajan Jul 26, 2023 08:30 AM GMT
Report

இந்தியன் 

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படைப்புக்களில் ஒன்றாக இருப்பது கமலின் இந்தியன் திரைப்படம். அந்த காலகட்டத்திலேயே இப்படம் பல புதுவித தொழில்நுட்பங்கள் மூலம் படம் தயாரிக்கப்பட்டு இருந்தது.

இந்தியன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்தியன் 2 படத்தில் கமலுடன் சேர்ந்து சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் ப்ரீத்தி சிங் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துவருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்தியன் படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்த உச்ச நடிகர்!.. யார் தெரியுமா அவர்? | Rajinikanth Missed Super Hit Movie

யார் தெரியுமா அவர்?

இந்நிலையில் கமல் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த இந்தியன் படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தானாம். ஆனால் அவர் சில காரணங்களால் இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.  

இந்தியன் படத்தில் முதல் முதலாக நடிக்கவிருந்த உச்ச நடிகர்!.. யார் தெரியுமா அவர்? | Rajinikanth Missed Super Hit Movie

அடுத்த முதலமைச்சர் சூர்யாவா?..பரபரப்பை கிளப்பும் தகவல் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US