அடுத்த முதலமைச்சர் சூர்யாவா?..பரபரப்பை கிளப்பும் தகவல்

By Dhiviyarajan Jul 26, 2023 06:58 AM GMT
Report

கங்குவா

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் சூர்யா. தற்போது இவர் நடிப்பில் கங்குவா திரைப்படம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இதையடுத்து சூர்யா சுதா கொங்கரா மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். சமீபத்தில் நடந்த சூர்யாவின் பிறந்த நாளுக்கு பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த முதலமைச்சர் சூர்யாவா?..பரபரப்பை கிளப்பும் தகவல் | Surya Get Angry Towards Fans

இதற்கிடையே சூர்யாவின் பிறந்தநாள் அன்று பேனர் வைக்க முயன்ற இரண்டு ரசிகர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாள் முன்னிட்டு அவரது ரசிகர்கள், அடுத்த முதலமைச்சர் சூர்யா தான் என்று போஸ்டர் அடித்துள்ளனர். இதை பார்த்த சூர்யா,ரசிகர்களிடம் இது போன்று செய்யாதீர்கள் என்று எச்சரித்துள்ளார்.

அடுத்த முதலமைச்சர் சூர்யாவா?..பரபரப்பை கிளப்பும் தகவல் | Surya Get Angry Towards Fans

150 சம்பளம்.. கல்கி படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டது குறித்து பேசிய கமல் ஹாசன் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US