மூன்று முடிச்சு படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்.. இவ்வளவு தானா
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை முடித்தபின் லால் சலாம், தலைவர் 170 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.
மேலும் விரைவில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பிரம்மாண்டமாக உருவாகும் படத்தில் நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தை கைப்பற்ற பல முன்னணி தயாரிப்பாளர்கள் போட்டியிட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மூன்று முடிச்சு படத்திற்கான சம்பளம்
இன்று ரூ. 100 கோடியை தாண்டி சம்பளம் வாங்கும் ரஜினிகாந்த், மூன்று முடிச்சு படத்தில் நடிப்பதற்காக வாங்கி சம்பளம் எவ்வளவு தெரியுமா. ரூ. 2000 தான் அவர் மூன்று முடிச்சு படத்தில் நடிக்க சம்பளமாக வாங்கினாராம்.
ஆனால், அப்படத்தில் நடித்த கமல் ஹாசன் ரூ. 30000 சம்பளமாகவும், நடிகை ஸ்ரீதேவி ரூ. 5000 சம்பளமாக வாங்கியுள்ளார்கள்.
இந்த தகவலை, நடிகை ஸ்ரீதேவி பல ஆண்டுகளுக்கு முன் கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
சமந்தா உடன் நடித்த குழந்தை இந்த டாப் ஹீரோவின் மகள் தானா

பாகிஸ்தான் பொருளாதாரத்திற்கு விழுந்த பேரிடி... இந்தியாவால் கடும் பாதிப்பில் காரீஃப் பயிர்கள் News Lankasri
