16 வயதினிலே படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கி சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Oct 05, 2022 09:30 AM GMT
Report

16 வயதினிலே

பாரதிராஜா இயக்கத்தில் கமல் ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி இணைந்து நடித்து கடந்த 1977ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 16 வயதினிலே.

இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் ரஜினி பேசிய 'இது எப்படி இருக்கு' என்ற வசனம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டுகிறது.

16 வயதினிலே படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கி சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Rajinikanth Salary In 16 Vayathinile

ரஜினிகாந்த் சம்பளம்

இந்நிலையில், 16 வயதினிலே படத்தின் வில்லனாக நடிக்க ரஜினிகாந்திற்கு ரூ. 3000 சம்பளமாக பேசப்பட்டுள்ளது.

ஆனால், ரூ. 2500 தான் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

16 வயதினிலே படத்தில் நடிக்க ரஜினிகாந்த் வாங்கி சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Rajinikanth Salary In 16 Vayathinile

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US