10 வருடத்தில் ரஜினியை மறந்துடுவாங்க.. என்னைக்குமே கமல் தான்.. பிரபல நடிகர் அதிரடி
ரஜினி - கமல்
தமிழ் சினிமாவில் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்து வருபவர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன்.
ஆரம்பகாலகட்டத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அதன்பின் இருவரும் அவரவர் பாதையை தேர்ந்தெடுத்து தனித்தனியே பயணிக்க துவங்கிவிட்டார்கள்.
ரஜினியை மறந்துடுவாங்க
இந்நிலையில், பிரபல நடிகர் கவிதாலயா கிருஷ்ணன் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ' கமல் ஹாசன் செய்த சாதனைகள் பல, அன்பே சிவம், மைக்கல் மதன காமராஜ், விருமாண்டி என பல வித்தியாசமான படங்களை கொடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தை அடுத்த 10 வருடத்திற்கு பிறகு அனைவரும் ரஜினியை மறந்துவிடுவார்கள். ஆனால், கமல் ஹாசன் அப்படி கிடையாது ' என்று கூறியுள்ளார். இவர் இப்படி கூறியுள்ளது சமூக வலைத்தளத்தில் சற்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu
