ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற படையப்பா படத்தின் ஸ்பெஷல் விஷயம் ! பிரபலம் வெளியிட்ட புகைப்படம்
ஜெயிலர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர்.
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும் ஏற்கனவே இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்டோர் நடிப்பதாக அறிவித்து இருந்தனர்.

இதற்கிடையே கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிவராஜ்குமார் ஜெயிலர் படத்தில் நடித்து வருவதை சமீபத்தில் புகைப்படத்துடன் அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்து நடிகை ரம்யா கிருஷ்ணன் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார்.
அதில் படையப்பா திரைப்படத்தில் வரும் அதே காப்பி கலர் தூண்டு உள்ளது. மேலும் My padayappa and now my JAILER எனவும் கேப்ஷன் போட்டுள்ளார் ரம்யா கிருஷ்ணன்.
மிகவும் சிம்பிளாக தயாரிக்கப்பட்ட கௌதம் கார்த்திக், மஞ்சிமா திருமண பத்திரிக்கை
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri