குடும்பத்துடன் பார்க்காதீங்க.. அந்த மாதிரி வெப் சீரிஸில் நடித்ததற்கு மன்னிப்பு கேட்ட ராணா

By Dhiviyarajan Mar 14, 2023 08:00 AM GMT
Report

தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் ராணா. இவர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த "பாகுபலி" படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவர் தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

குடும்பத்துடன் பார்க்காதீங்க.. அந்த மாதிரி வெப் சீரிஸில் நடித்ததற்கு மன்னிப்பு கேட்ட ராணா | Rana Apologized Fans To Acting In Rana Naidu

ராணா நாயுடு

சமீபத்தில் இவர் நடிப்பில் "ராணா நாயுடு" என்ற வெப் தொடர் ஓ.டி.டி தளத்தில் வெளியானது. இதில் அளவுக்கு மீறிய மோசமான காட்சிகள் இருந்தது. இதனால் பலரும் ராணா குறித்து விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் நடிகர் ராணா தனது ட்விட்டர் பக்கத்தில், "எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள். இந்த வெப் சீரிஸை குடும்பத்துடன் பார்க்காதீர்கள். தனியாகப் பாருங்கள்" என்று கூறியுள்ளார். 

பாடகி அனுராதாவின் கணவரா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US