நெஞ்சுல ஆட்டோகிராப் போடுங்க.. ராஷ்மிகாவை கட்டாயப்படுத்திய ரசிகர்! வைரல் வீடியோ
ராஷ்மிகா
நடிகை ராஷ்மிகா தான் லேட்டஸ்ட் நேஷ்னல் கிரஷ். புஷ்பா படம் ஹிட் ஆன நிலையில் அவரது சாமே சாமே டான்ஸ் ஹிந்தியிலும் மிகப்பெரிய ஹிட். அந்த அளவுக்கு பாப்புலர் ஆனா அவருக்கு தற்போது ஹிந்தியிலும் பல பட வாய்ப்புகள் வந்து குவிகிறது.
ராஷ்மிகா தற்போது மும்பையில் தான் எந்நேரமும் இருக்கிறார். அவர் தினமும் ஜிம் சென்றுவரும் வீடியோக்களும் அடிக்கடி வெளிவந்து கொண்டிருக்கிறது.
ரசிகர் நெஞ்சில் ஆட்டோகிராப்
இந்நிலையில் இன்று ராஷ்மிகாவிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த ரசிகர் ஒருவர் அவரது நெஞ்சை காட்டி டிசர்டில் ஆட்டோகிராப் போடும்படி கேட்டிருக்கிறார்.
முதலில் தயங்கிய ராஷ்மிக்கா அவர் கெஞ்சி கேட்டதால் ஆட்டோகிராப் போடுகிறார். அதை பிரேம் செய்து வைக்க போவதாக அந்த ரசிகர் கூறி இருக்கிறார்.
வீடியோ இதோ..
பாவம் கணேசன் தொடரில் நடித்து கொண்டு இருக்கும் போதே, பிக்பாஸ் வீட்டில் நுழைந்த கதாநாயகி !