தோல்வியை நோக்கி செல்கிறதா RRR படம்.. பிரம்மாண்ட படத்திற்கு இப்படியொரு நிலமையா
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் RRR.
RRR வசூல்
பிரபம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வெளிவந்த இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், RRR திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றிபெற இன்னும் ரூ. 200 கோடி தேவைப்படுகிறதாம்.
தோல்வியை நோக்கி RRR
அடுத்தவாரத்தின் இறுதிக்குள் ரூ. 100 கோடி வசூல் செய்தலும், அதுக்கடுத்த வாரம் பீஸ்ட் மற்றும் கே.ஜி.எப் 2 படங்கள் வெளிவரவுள்ளதால், RRR படத்தின் வசூல் முற்றிலுமாக குறைத்துவிடும் என்று தெரிவிக்கின்றனர்.

இதனால், RRR படம் தற்போது வசூல் ரீதியாக பாக்ஸ் ஆபிஸில் தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது என்று திரையுலக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அட்டை படத்திற்காக ஆடையை மிகவும் குறைத்து போட்டோ ஷுட் நடத்திய நடிகை சமந்தா- ஷாக் ஆன ரசிகர்கள்