KGF 2 படத்திற்கு இமாலய வசூலை இலக்காக வைத்த RRR !
RRR படத்தின் இமாலய வசூல்
இந்திய சினிமாவே சமீப காலமாக தென்னிந்திய சினிமாவை கண்டு வைத்து வருகிறது, அதற்கு முக்கிய காரணம் இங்கு எடுக்கப்படும் திரைப்படங்கள்.
அப்படி இயக்குனர் ராஜமௌலி பிரம்மாண்ட பாகுபலி படங்களை தொடர்ந்து RRR படத்தை இயக்கியிருந்தார். அப்படமும் கடந்த மாதம் வெளியாகி உலகமுழுவதும் வசூல் வேட்டை நடத்தியது.
மேலும் தற்போது வரையில் அப்படம் உலகமுழுவதும் 1100 கோடிகள் வசூலித்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றனர்.
முறியடிக்குமா KGF சாப்டர் 2
இதனிடையே RRR முறியடிக்கும் வகையில் பெரிய எதிர்பார்ப்புடன் KGF சாப்டர் 2 சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ளது.
KGF 2 திரைப்படம் முதல் வாரத்தில் 720 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. இனி வரும் நாட்களில் இப்படம் RRR பட வசூலை முறியடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
5வது வாரத்தில் வெற்றிகரமாக ஓடும் RRR திரைப்படம்- மொத்த வசூல் விவரம்

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu
