வசூலை வாரிக்குவிக்கும் பிரபாஸின் சலார்!! 6 நாட்களில் இத்தனை கோடியா?

By Dhiviyarajan Dec 28, 2023 05:00 PM GMT
Report

சலார்

கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் பிரமாண்டமாக உருவான சலார் திரைப்படம் கடந்த 22 -ம் டிசம்பர் மாதம் வெளியானது.

தினேஷுக்கு தகுதி இல்லை, அது கிடைக்காது.. ரச்சிதா பற்றி குறிப்பிட்டு மோசமாக விமர்சித்த விசித்ரா

தினேஷுக்கு தகுதி இல்லை, அது கிடைக்காது.. ரச்சிதா பற்றி குறிப்பிட்டு மோசமாக விமர்சித்த விசித்ரா

இப்படத்தில் பிருத்விராஜ், ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, ஈஸ்வரி ராவ், பாபி சிம்ஹா, மைம் கோபி, ஸ்ரேயா ரெட்டி என நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளனர்.

வசூலை வாரிக்குவிக்கும் பிரபாஸின் சலார்!! 6 நாட்களில் இத்தனை கோடியா? | Salaar Movie Box Office Report

சலார் படத்தில் ஓவர் பில்ட்அப் காட்சிகள் இருக்கிறது போன்ற பல விமர்சனங்கள் எழுந்தாலும், வசூலில் பல சாதனைகளை படைத்தது வருகிறது.

வசூல்

தற்போது சலார் திரைப்படம் வெளியாகி 6 நாட்களில் ரூபாய் 500 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

வசூலை வாரிக்குவிக்கும் பிரபாஸின் சலார்!! 6 நாட்களில் இத்தனை கோடியா? | Salaar Movie Box Office Report

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US