மனைவி ஆல்யா மானசாவிற்கு லிப் லாக் கொடுக்கும் வீடியோ வெளியிட்ட சஞ்சீவ்.. ரொமான்டிக் வீடியோ

By Kathick Apr 09, 2023 02:30 AM GMT
Report

ஆல்யா மானசா - சஞ்சீவ்

சின்னத்திரையில் காதலித்த திருமணம் செய்துகொண்ட ஜோடிகளின் மிகவும் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். இவர்கள் இருவரும் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

ஆல்யா மானசா தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா எனும் சீரியலில் நடித்து வரும் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்.

மனைவி ஆல்யா மானசாவிற்கு லிப் லாக் கொடுக்கும் வீடியோ வெளியிட்ட சஞ்சீவ்.. ரொமான்டிக் வீடியோ | Sanjeev Kiss His Wife Alya Manasa

சமீபத்தில் குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்றிருந்த ஆல்யா மானசா அங்கிருந்து எடுத்துக்கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வந்தார்.

ரொமான்டிக் வீடியோ

இந்நிலையில், தற்போது ஆல்யா மானசா கணவரும் நடிகருமான சஞ்சீவ் செம ரொமான்டிக் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இதில் வீடியோவின் தனது மனைவிக்கு லிப் லாக் முத்தமும் கொடுத்துள்ளார். சஞ்சீவ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

விஜய், அஜித்துக்கு போட்டியாக 100 கோடி பட்ஜெட்டில் தனுஷ் படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US