டிடி ரிட்டர்ன்ஸ் படம் வெற்றிக்கு பிறகு தாறுமாறாக சம்பளத்தை உயர்த்திய சந்தானம்.. எவ்ளோ தெரியுமா?
சந்தானம்
தமிழ் திரைத்துறையில் காமெடி ரோல்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் நடிகர் சந்தானம். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார்.
இதையடுத்து இவர் 2004-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் டிடி ரிட்டர்ன்ஸ் படத்திற்கு ரசிகர்கள் மாபெரும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இப்படம் வெளியாகி நான்கு நாட்களில் ரூபாய் 13 கோடி வசூல் செய்துள்ளது.
சம்பளம்
இந்நிலையில் ஹீரோவாக நடிக்க ரூபாய் 5 கோடி சம்பளம் வாங்கி வந்த சந்தானம், டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரூபாய் 8 கோடி சம்பளம் உயர்த்தியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
40 வயது நடிகருடன் இணையும் அஜித்தின் ரீல் மகள் அனிகா!.. அதுவும் அந்த மாதிரியான கதாபாத்திரத்திலா?

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
