போர் தொழில் படத்திற்காக கோடியில் சம்பளம் வாங்கிய சரத்குமார்..எவ்ளோ தெரியுமா?

By Dhiviyarajan Jun 22, 2023 09:41 AM GMT
Report

நடிகர் அசோக் செல்வன் மற்றும் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த படம் தான் போர் தொழில். இப்படத்தை அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கி இருந்தார்.

க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல விமர்சனம் கொடுத்து வருகின்றனர். குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூபாய் 28 கோடி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

போர் தொழில் படத்திற்காக கோடியில் சம்பளம் வாங்கிய சரத்குமார்..எவ்ளோ தெரியுமா? | Sarathkumar Salary Details

இந்நிலையில் போர் தொழில் படத்திற்காக சரத்குமார் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதில் அவர் ரூபாய் 1 கோடி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.  

போர் தொழில் படத்திற்காக கோடியில் சம்பளம் வாங்கிய சரத்குமார்..எவ்ளோ தெரியுமா? | Sarathkumar Salary Details

போடானு சொல்லிட்டு போயிறனும்.. கமல் படத்தை விமர்சித்த மாரி செல்வராஜ்.. எழும் கண்டனம்!

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US