ஒட்டுமொத்தமாக கார்த்தியின் சர்தார் திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்! எத்தனை கோடி தெரியுமா?
கார்த்தி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி இவர் நடிப்பில் வெளியாகும் தொடர்ந்து பிளாக் பஸ்டர் வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் விருமன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட திரைப்படங்களின் பிரம்மாண்ட வெற்றிகளுக்கு பிறகு கார்த்தி நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் சர்தார்.

சர்தார்
பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகியுள்ள சர்தார் மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. அதன்படி தற்போது வரை ஒட்டுமொத்தமாக சர்தார் திரைப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் கார்த்தியின் சர்தார் திரைப்படம் ஒட்டுமொத்தமாக உலகளவில் ரூ. 50 கோடி வசூலை ஏட்டியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

ராஜா ராணி சீரியல் நடிகருக்கு ஏற்பட்ட சோகம்- கஷ்டத்தில் அவர் செய்த விஷயம்
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri