சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?
ஆல்யா மானசா
தமிழ் சின்னத்திரையில் இருக்கும் டாப் நாயகிகளில் ஒருவர் நடிகை ஆல்யா மானசா. இவர் இதுவரை ஒரேஒரு சீரியலில் மட்டுமே முழுவதும் நடித்துள்ளார். இரண்டாவதாக அவர் கமிட்டான ராஜா ராணி 2 தொடரில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார்.
காரணம் அவர் இரண்டாவது முறை கர்ப்பமாக இருந்ததால் பிரசவ நேரத்தில் தொடரில் இருந்து விலகிவிட்டார்.
அவர் நடித்த சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய நடிகையை ஏற்கவே ரசிகர்களுக்கு நிறைய நாள் ஆகிவிட்டது, இப்போது பழகிவிட்டார்கள். அந்த அளவிற்கு ஆல்யா மானசா ரசிகர்களை வைத்துள்ளார்.
இப்போது அவர் சன் தொலைக்காட்சியில் புதிய சீரியலில் கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த புதிய தொடர் என்ற விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை.
சொத்து மதிப்பு
சீரியலில் நடிப்பதை தாண்டி தனியார் நிகழ்ச்சிகளில் நடனம் ஆடுவது, விளம்பரங்களில் நடிப்பது என பிஸியாகவே நிறைய விஷயங்கள் செய்கிறார்.
இப்படி அடுத்தடுத்து நிறைய விஷயங்களில் ஈடுபட்டு வரும் நடிகை ஆல்யா மானசாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 4 முதல் ரூ. 6 கோடி வரை இருக்கும் என்கின்றனர்.
நடிகை நமீதாவா இது, குழந்தைகள் பெற்ற பிறகு இப்படி ஆகிவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்
![பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை!](https://cdn.ibcstack.com/article/9f204dfb-1efc-4d49-ab09-bcb537cc1a5f/25-67aad7ba7c076-sm.webp)
பெற்றோர் உடலுறவு கொள்வதைப் பார்ப்பீர்களா?இளம்பெண்ணிடம் பிரபல யூடியூபர் கேட்ட கேள்வி - சர்ச்சை! IBC Tamilnadu
![காதலியை Impress செய்ய புலி கூண்டில் குதித்த இளைஞர்..அடுத்த நடந்த ட்விஸ்ட் - வைரல் வீடியோ!](https://cdn.ibcstack.com/article/c1d21af1-2fff-4bfb-83b3-302037d7322b/25-67aab54214712-sm.webp)