நடிகை ஆல்யா மானசாவா இது, புதிய லுக்கில் கலக்கும் பிரபலம்- வீடியோவுடன் இதோ
நடிகை ஆல்யா மானசா
சீரியல் உலகம் நுழைந்த சில காலங்களிலேயே டாப் நாயகி என்று புகழும் அளவிற்கு உயர்ந்தவர் நடிகை ஆல்யா மானசா.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்த இவர் அடுத்து விஜய் டிவி பக்கம் வந்தார்.
விஜய்யில் ராஜா ராணி என்ற தொடரில் நாயகியாக நடித்தார். அதில் அவருக்கு கிடைத்த பிரபலம் தான் பெரிய அளவில் ரீச் கிடைத்தது. அதில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஆல்யாவிற்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
ராஜா ராணி 2 தொடரில் இருந்து தனது இரண்டாவது பிரசவத்திற்காக நடிக்க நிறுத்திய ஆல்யா இப்போது அடுத்து சீரியலில் நடிக்க தயாராகியுள்ளார்.
புதிய லுக்
தற்போது நடிகை ஆல்யா மானசா தனது யூடியூப் பக்கத்தில் தான் அடுத்த சீரியல் கமிட்டாகிவிட்டதாகவும், விரைவில் அறிவிப்பேன் என்று கூறி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்தார்.
இப்போது அவர் இன்ஸ்டாவில் முடியை புதிய கலரிங் செய்ய அதனை வீடியோவாக பதிவிட்டு தனது இந்த லுக் பிடித்துள்ளதாக போட்டுள்ளார்.
பிக்பாஸ் மகேஷ்வரியின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள்